திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் திருகோணமலை பாலையூற்று பகுதியில் இரத்தான முகாம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். குறித்த நிகழ்வின் பங்கேற்பாளர்களாக எகெட் ஹரிதாஸ் நிறுவனத்தினர் மற்றும் லயன்ஸ் கிளப் திருகோணமலை ,
அனாஸ் நிலையம் பாலையூற்று திருகோணமலை ஆகிய பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நாட்டில் நிலவும் நோய்க்காலநிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் குருதித்தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் குறித்த நிகழ்வு பாராட்டுக்குரியதாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *