உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் திணைக்கள வட்டாரத் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

முன்னதாக நாளாந்தம் 350 மாணவர்களே உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *