மாத்தளை முதல் செலகம வரையில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed