ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பானது உத்தியோகப்பற்றற்ற வகையில் இடம்பெற்றுள்ளது.

மாநாட்டின் இடைநடுவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *