யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த சுந்தரலிங்கம், ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கப்படுகிறார். கடல் வழியாக பயணம் செய்து எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் சவர்க்காரங்களையும் பரிசளித்தார். இந்த சந்திப்பில் எம்.ஜி.ஆர் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அவருக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed