நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு மேற்கொள்ளப்பட்ட “ரெபிட் அன்டிஜன்” சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோகணேஷன் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed