கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி துளஸ்வினி விமல்ராஜ் இடம்பிடித்துள்ளார் .

குறித்த சாதணை மாணவிக்கான கௌரவிப்பு விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் 22.11.2021 ம் திகதி இசுருபாய கல்வி அமைச்சில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது .

எமது திருகோணமலை மண்ணிற்கு பெருமையீட்டித்தந்த குறித்த மாணவிக்கு எமது கொட்டியாரம் ஊடக வலையமைப்பின் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *