Month: October 2021

இறக்குமதி பொருட்களுக்காகன 100% வைப்புத்தொகை கட்டுப்பாடு நீக்கம் .

அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 100% வைப்புத் தொகை தேவைப்பாடு இன்று (01) முதல் நீக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால்…

மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல்…

கஞ்சா போதைப்பொருளுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (09/30) கைது .

மடூல்சீமை பொலிஸாரால் மஹதோவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனை சாவடியில் நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…

மடூல்சீமையிலிருந்து எக்கிரிய செல்லும் பிரதான வீதியின் தனடின் தோட்டத்திற்கு செல்லும் சந்தியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கான எக்கிரிய வீதி ஆங்காங்கே குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள செடி கொடிகள் வீதியை முற்றாக மறைத்துள்ளன.

மேலும் இதனால் வீதி விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதோடு அவ்வீதியால் செல்லும் வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளை ஆரம்பிக்க உள்ள நிலையில்…

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டூமோ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 40 வயதுடைய நபர் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து டூமோ பகுதிக்கு விரைந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை சுற்றி வளைத்தனர். இதன்போது 75000 மில்லி லீற்றர்…

சிறுவர்கள் இழந்தவற்றை மீளப்பெற வேண்டும் – ஜனாதிபதி .

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,…

You missed