Category: இலங்கை

ஆசிரியரை கூரிய ஆயுதம் கொண்டு தாக்கிய மாணவர்கள்

போத்தல  –  காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும்,…

தமிழர் தரப்பின் யாரும் அறியாத வரலாற்று உண்மைகளுடன் திருகோணமலையில் கண்டிபிடிக்கப்பட்ட கல்வெட்டு

கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந் பல வரலாற்று உண்மைகள் கூறுகின்ற கல்வெட்டு ஆதாரம் திருகோணமலையில் பேராசிரியர் ப.புஸ்பரரெட்ணம்…

தேசிய அளவில் திருகோணமலைக்கு பெருமை ஈட்டித்தந்த மாணவிக்கு விருது .

கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராகதிருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி…

பத்மஸ்ரீ விருபெற்ற இலங்கையின் நடன கலைஞர்

கலாநிதி வஜிரா சித்ரசேன அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா…

பிரபல தமிழ் அரசியல்வாதிக்கு கொரோனா .

நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு மேற்கொள்ளப்பட்ட “ரெபிட் அன்டிஜன்” சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோகணேஷன் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

நாட்டை விட்டு ஓடி தப்ப காத்திருக்கும் நாட்டின் பிரஜைகள் .

சந்தர்ப்பம் கிடைக்குமாயின், இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட…

அரசுக்கு எதிராக சஜித் தரப்பு ஆர்ப்பாட்டம் மைத்திரி தரப்பின் முக்கியஸ்தரும் இணைவு

அரசாங்கத்தின் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்  மினுவாங்கொடை அமைப்பாளர் சமிந்த டி சில்வாவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்…

தேசிய பாதுகாப்பு கல்லூரி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

தேசிய பாதுகாப்பு கல்லூரி இன்று(11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முப்படை, காவல்துறை மற்றும் அரச துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்குத் தேசிய…

ஈழத்து எம் .ஜி.ஆர் காலமானார் .

யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த சுந்தரலிங்கம், ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கப்படுகிறார். கடல் வழியாக பயணம் செய்து எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் சவர்க்காரங்களையும் பரிசளித்தார். இந்த…

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் , அரிசி இறக்குமதிக்கு அனுமதி .

இதுவரையில் சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதிசெய்ய இன்று(02) மாலை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ…