Category: முக்கிய செய்திகள்

பேரூந்து சேவைகள் ஆரம்பம் – அமைச்சர் திலும் அமுனுகம

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும்…

குற்ற புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக, மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் டபிள்யு.திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேநேரம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின், பிரதிக் காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட,…

பொது மக்களே அவதானம் , இது இலங்கை மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை .

நாட்டில் மக்களுக்கு, சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள்…

முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய செய்தி ,சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடா ?

நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று (27) இடம்பெற்ற…

48 மணி நேர மின் துண்டிப்பு , நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் – ரஞ்சன் ஜயலால்

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை…

தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினராகின்றார் பி.எச்.எம் சால்ஸ்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன்…

ஒரே நாடு ஒரே சட்டம் தமிழர்களுக்கு இடமில்லை , ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி .

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி…

உயர்கல்விக்காக வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல் .

உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் திணைக்கள வட்டாரத் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. முன்னதாக நாளாந்தம் 350…

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி .

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் தற்போது அமுலில்…

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ராஜினாமா .

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன இராஜினாமா செய்துள்ளார்.

You missed