Category: இலங்கை

மஹர சிறைக் கலவரம் -விசாரணைக் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்?

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவிலிருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண விலகியுள்ளார். இதுகுறித்து அவர்…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் பூட்டு

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் வெள்ளிகிழமை வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார். வங்காள…

கொழும்பில் கொரோனா பரவல் தீவிரம்- அபாய பிரதேசங்கள் இவைதான்!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சுகாதார அமைச்சிற்கும், பொதுசுகாதார பரிசோதகர்களுக்கும் இடையே முரண்பாடுகள் தொடர்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துவிட்டதாக நேற்று…

ரஸ்யாவின் பிரமாண்ட போர்க் கப்பல்கள் இலங்கையில்

ரஸ்யாவின் ஏவுகணை செலுத்தக்கூடிய மிகப்பெரிய மூன்று கப்பல்கள் போர்ப்பயிற்சிகளை நடத்துவதற்காக இலங்கைக்கு வந்துள்ளன. இதன்படி வேரியக், நீர்மூழ்கி வலுகொண்ட அட்மிரல் பன்டிலிட்ஜ், மத்திய விநியோக கப்பலாகிய பெச்சன்கா…

புத்தளத்தில் கொரோனா கொத்தனி? தொழிற்சாலையில் 56 பேருக்கு தொற்று

புத்தளம் – நாத்தண்டிய பிரதேசத்திலுள்ள கடலுணவு சார்ந்த தொழிற்சாலையொன்றில் 56 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் 300 பேர்வரை தொழில்செய்துவரும் நிலையில் அவர்களில் பலரது…

பலியான கைதிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் கவனம்

மஹர சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற கலவரத்தில் பலியான கைதிகளுக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுகாலை…

மஹர சிறைக் கலவரம் – 9ஆக பலி எண்ணிக்கை உயர்வு

கம்பஹா – மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 09ஆக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கையும் 113ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை…

மன்னாரில் தொற்று உறுதியான 4 பேர் கிளிநொச்சிக்கு அனுப்பிவைப்பு

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு…

மஹர சிறையில் நடந்தது இதுதான்:2000 பேர் செய்த செயல்

கம்பஹா – மஹர சிறையில் நடந்த கலவரத்தின் பின்னணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்தல் குறைபாடுகளை சுட்டிக்காட்டி 2000 கைதிகள் வரை ஒரே நேரம் சிறை வைத்தியசாலையை…

மஹர சிறை கலவரம்; காயமடைந்தோர் எண்ணிக்கை 107ஆக உயர்வு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தினை அடுத்து காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது என்று ராகம வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…

You missed